கனவு மெய்ப்பட வேண்டும் [Kanavu Fellowship Program]


புகைப்படம் மற்றும் திரைப்படத்திற்கு கதைகளைச் சொல்லவும், முக்கியமான பிரச்சினைகள் மற்றும் அடையாளம் தெரியாத கதைகள் குறித்து வெளிச்சம் போடவும் அதிகாரம் உண்டு. அதனால்தான் இந்த இடத்தில் பன்முகத்தன்மை முக்கியமானது, ஆனால் கேமராவின் பின்னால் உள்ள பாலின இடைவெளி இன்னும் தொடர்கிறது. 


கனவு மெய்ப்பட வேண்டும் திட்டத்தை அறிவித்ததில் ஸ்டுடியோ ஏ மற்றும் சிபிபி அறக்கட்டளை மகிழ்ச்சியடைகின்றன. புகைப்படம் எடுத்தல் மற்றும் திரைப்படத் தயாரிப்பில் இந்த ஓராண்டு கால வேலைத்திட்டம் பெண் என்று அடையாளம் காணும் வேட்பாளர்களுக்கானது.

இந்த கூட்டுறவு திட்டம் தமிழ்நாட்டிலிருந்து ஐந்து தகுதியான ஆர்வலர்களுக்கு கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பதிவுபெறுவதன் பயன்கள்:

  • புதிய கலை நுட்பங்களை நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

  •  புகைப்படம் எடுத்தல் மற்றும் திரைப்பட தயாரிப்பில் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

  • வணிகம் மற்றும் விளம்பர திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்.

  • காட்சி தொடர்பு மற்றும் நுண் சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.

  • கலை மற்றும் ஊடக சமூகத்தில் நெட்வொர்க்கிங் திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களுக்கான விபரங்கள்:

  1.  விண்ணப்பக்கெடு : 11 ஏப்ரல் 2021 | விண்ணப்பத்தேர்வு முடிவு அறிவிப்பு தேதி : 19 ஏப்ரல் 2021

  2.  விண்ணப்பக் கட்டணம் : இலவசம்

  3. விண்ணப்பதாரர்கள் தகுதி வரம்பு:

          a. நீங்கள் பெண்ணாக உணர வேண்டும். 

          b. நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

          c. நீங்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

  1. அறிமுகக் கூட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் கடைசி வாரத்தில் சென்னையில் இருக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்.

  2.  அடுத்தடுத்த வகுப்புகள் / வழிகாட்டுதல் அமர்வுகள் ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை நிகழ்நிலையில் நடைபெறும்.

  3. இந்த வகுப்பில் சேர உங்களுக்கு புகைப்பட கருவி / மடிக்கணினி தேவையில்லை.

  4. புகைப்படம் / வீடியோ குறித்த முன் அனுபவம் தேவையில்லை.

விண்ணப்பக்கெடு நாள்: 11 ஏப்ரல் 2021, இரவு 8 மணி IST | விண்ணப்ப படிவம்


மேலும் விவரங்கள் இங்கே



Photography and Film have the power to tell incredible stories, and shine a light on important issues and hidden tales. Which is why diversity in this space is critical; but the gender gap behind the camera still persists.


Studio A and CPB Foundation are thrilled to announce the Kanavu Fellowship Program. This one year long program in photography and film-making for candidates identifying as female is a small step towards addressing the issue. 

The fellowship program aims to teach and mentor FIVE deserving candidates from Tamil Nadu. 


Benefits of the program

  • Open avenue to a new career path 

  • Be mentored by working professionals to learn new artistic techniques 

  • Develop technical knowledge in Photography and Film-making

  • Develop business, project management and portfolio development skills 

  • Develop visual communication and critical thinking skills. 

  • Develop networking skills within the arts and media fraternity.


Details for candidates : 

  1. Application fee: free 

  2. To qualify:

    1. You must be identifying as female. 

    2. You must be 18 or above as of 1 April 2021 to apply.

    3. You must be a resident of Tamil Nadu. 

  3. Candidates will be required to be in Chennai during the last week of April for the first meeting. Travel and accommodation will be provided. 

  4. Subsequent classes/mentoring sessions will be held online from April 2021 to February 2022. 

  5. You do not need to have a camera/laptop to join this program.   

  6. Prior knowledge of photography/videography not required. 

  7. Deadline to apply: 11 April 2021 | Selection to be announced by 19th April 2021


Deadline to apply: 11 April 2021, 8 PM IST | Application form


More details here


This is a standard alert.

I'm a cool paragraph that lives inside of an even cooler modal. Wins!

This is a standard alert.

I'm a cool paragraph that lives inside of an even cooler modal. Wins!

Join our Mailing list

Subscribe now and stay up to date on all our activities around the year

Subscribe